உதகை மலை ரயில்: 13 நாட்கள் மட்டுமே தனியார் நிறுவனம் இயக்க அனுமதி - சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி விளக்கம் Dec 08, 2020 7740 உதகை மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்ட்டு விட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், 13 நாட்கள் மட்டுமே தனியார் நிறுவனம் இயக்க அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கோயம்புத்...